கேரளாவில் கொரோனா வைரஸ் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அம்மாநிலம் இதற்காக போர்க்கால அடிப்ப்டையில் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
Coronavirus: Kerala winning against COVID -19 is a real lesson for China and other countries.